வகுப்பு 9 – எனது பெற்றோர்

வகுப்பு 9 – எனது பெற்றோர்

“எனது பெற்றோர் எனக்காக என்னவெல்லாம் செய்கிறார்கள்? நான் எப்போதாவது அவர்களுக்கு நன்றி கூறுகிறேனா?”

பாடல்

“Mother, Father, Teacher”

Mother, Father, Teacher (2) Make our lives sweeter (2) Trust them, Obey them, love them All our lives

அன்னை, தந்தை, ஆசிரியர் அன்னை, தந்தை, ஆசிரியர் (நம்) வாழ்வை இனிக்க வைத்திடுவர் வாழ்வை இனிக்க வைத்திடுவர் அவர் தம் சொல்லை நம்பிடுவீர் அவர் தம் சொல்படி நடந்துடுவீர் அவர் மேல் அன்பு காட்டிடுவீர் ஆனந்த வாழ்கை வாழ்ந்திடுவீர்!

செயற்பாடு
  • பெற்றோர்களுக்கு நன்றி அட்டை தயார் செய்தல்.
அமைதியாக அமர்தல்
  • இறைவா, இவ்வளவு அற்புதமான பெற்றோர்களை அளித்தமைக்கு நன்றி! அவர்களை எப்போதும் கீழ்ப்படிவேன்,