வகுப்பு 7 – இறைவன் எனக்கு கொடுத்துள்ளது என்ன ? உடல் உறுப்புகள்

வகுப்பு 7 – இறைவன் எனக்கு கொடுத்துள்ளது என்ன ? உடல் உறுப்புகள்
  • உடல் உறுப்புகளை நான் எவ்வாறு உபயோகிக்கிறேன் ?
பாடல்

“Two little eyes to look to God”

Two little eyes to look to God Two little ears to hear His words Two little feet to walk His ways Two little lips to sing His praise Two little hands to do His will And one little heart to love Him still

இரு சிறு கண்கள் இறைவனைக் காண இரு சிறு செவிகள் அவன் சொல் கேட்க இரு சிறு பாதம் அவன் வழி நடக்க இரு சிறு உதடுகள் அவன் புகழ் பாட இரு சிறு கைகள் அவன் அவா செய்திட ஒரு சிறு இதயம் அவன் அன்பு நிலைக்க

உற்ற நண்பன்
  • இறைவனை சிறந்த நண்பனாகக் கொள்ள வேண்டுமென்றால், நாம் நல்ல குழந்தைகளாக மாற வேண்டும். நல்ல குழந்தைகளாக மாறுவது எப்படி?
விளையாட்டு
  • கட்டாயம் செய்வோம்/செய்ய மாட்டோம் (நல்ல/கெட்ட செயல்களை குறிக்கும் படங்களைக் காட்டல்)
அமைதியாக அமர்தல்
  • இறைவா என்னை தயவு செய்து நல்ல குழந்தையாக மாற்று,