வகுப்பு 5 – இறைவன் நம் அனைவரையும் நேசிக்கிறார்

வகுப்பு 5 – இறைவன் நம் அனைவரையும் நேசிக்கிறார்

உன் அம்மா உன்னை எவ்வளவு நேசிக்கிறார் என்று உன்னால் அளக்க முடியுமா? முடியாது. அது போலவே கடவுள் நம்மை எவ்வளவு நேசிக்கிறார் என்பதை அளக்க முடியாது. நம்மை ஒருவர் விரும்பும்போது, நம்மீது அக்கறை எடுத்துக்கொள்ளும் போது நாம் என்ன செய்ய வேண்டும்? நாமும் அவர்களை நேசிக்க வேண்டும். அவர்களுக்கு கீழ்ப்படிய வேண்டும். நாம் பெற்றோரை மதித்து, அவர்கள் பேச்சை கேட்க வேண்டும். அவர்கள் எப்போதும் நமக்கு நன்மையே செய்வார்கள்.

பாடல்

“Gods love is so wonderful”

God’s love its so wonderful (2) Oh! wonderful love! So high we can’t go over it So deep we can’t go under it So wide we can’t go around it Oh wonderful Love.

பாடல் – கடவுள் அன்பு மிக அருமை!

கடவுள் அன்பு மிக அருமை! ஆஹா அருமை! மிக அருமை! மிக உயரம்! நம்மால் எட்ட முடியாது. மிக ஆழம்! நம்மால் செல்ல முடியாது. மிக அகலம்! நம்மால் கடக்க முடியாது ஆஹா! அருமை! மிக அருமை! கடவுள் அன்பு மிக அருமை! கடவுள் அன்பு மிக அருமை!

செயற்பாடு

இராமன் இங்கே, இராமன் அங்கே, ராமன், ராமன் எங்கெங்கும், ஒன்றே இறைவன், இறைவன் ஒன்றே; இறைவன் ஒருவரே யாவர்க்கும்

“இராமன் இங்கே, இராமன் அங்கே”

அமைதியாக அமர்தல்
  • ஒன்றே கடவுள், ஒருவனே தேவன்.