வகுப்பு 4 – மீள்பார்வை

வகுப்பு 4 – மீள்பார்வை

பாடல்

“Khate bhi ram kaho”

உண்ணும் போது ராமன் நாமம், நீர் அருந்தும் போதும் ராமன் நாமம் உறங்கும் போதும் ராமன் நாமம் ராம, ராம, ராம என்று சொல்லுவோம் ராம, ராம, ராம, ராம, ராம ராம, ராம, ராம, ராம, ராம, ராம, ராமா அமரும் போது ராம நாமம், எழுகையிலே ராம நாமம், நடை பயிலும் போது ராம ராம் ராம, ராம நாமம் சொல்லுவோம் படிக்கும் போது ராம நாமம், பயிலும் போது ராம நாமம், எண்ணும் போதும் ராம நாமம் ராம, ராம, ராம நாமம் சொல்லுவோம் விளையாடும் போது ராம நாமம், ஜெயித்தாலும் ராம நாமம், தோற்றாலும் ராம நாமம் ராம, ராம, ராம நாமம் சொல்லுவோம் சிரித்தாலும் ராமன் நாமம், அழுதாலும் ராமன் நாமம், மரித்தாலும் ராமன் நாமம் சொல்லுவோம் ராம, ராம, ராம நாமம் சொல்லுவோம்

செயற்பாடு
  • இறைவன் நமக்கு என்னவெல்லாம் கொடுத்துள்ளார். பட்டியல் வரைக. ஒளிமயமாக இரண்டு, அழகாக இரண்டு, இறைவன் படைத்தவை. வண்ணம் தீட்டுக. இரண்டு சிறிய, இரண்டு பெரிய உயிரினங்கள் வரைக.