வகுப்பு 39 – மகிழ்ச்சியாய் இரு

வகுப்பு 39 – மகிழ்ச்சியாய் இரு

எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இரு. நாம் மலர்கள், பறவைகள், நதிகள், விலங்குகள், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், மேலும் பல இயற்கை விஷயங்களைக் காணும்போதெல்லாம் மகிழ்ச்சியடைகிறோம். நாம் மகிழ்ச்சியாய் இருந்தால், நம்மைச் சுற்றி உள்ளவரும் மகிழ்ச்சியாய் இருப்பர். ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாய் இருக்க உதவுங்கள்.

பாடல்

God in the heaven says smile, smile, smile Smile,smile,smile, smile, smile,smile God in the heaven says smile, smile,smile Ha Ha Hi Hi Hey! The smile that keeps you bright and beautiful Bright and beautiful; Bright and beautiful The smile that keeps you bright and beautiful Adds more friends in your life Anger gives you an awful look Awful look, awful look Anger gives you an awful look Scares others around you That’s why ….. God in the heaven says …. Smile, smile, smil

கடவள் சொல்கிறார் சிரி சிரி சிரி
சிரி சிரி சிரி சிரி சிரி………
கடவள் சொல்கிறார் சிரி சிரி சிரி
ஹா ஹா ஹி ஹி ஹே!
புன்னகை உனக்கு ஒளியூட்டும் அழகூட்டும்
ஒளியூட்டும் அழகூட்டும்
புன்னகை உனக்கு நண்பர்கள் சேர்க்கும்
நண்பர்கள் சேர்க்கும் வாழ்நாள் முழுதும்
கோபம் உன்னைக் கொடூரமாக்கும்
கொடூரமாக்கும் கொடூரமாக்கும்
கோபம் உன்னைக் கொடூரமாக்கும்
சுற்றத் தினரை விரட்டி அடிக்கும்
ஆகையினாலே கடவுள் சொல்கிறார் சிரி சிரி சிரி
சிரி சிரி சிரி …………….