வகுப்பு 30 – சுத்தமும் & சுகாதாரமும்

வகுப்பு 30 – சுத்தமும் & சுகாதாரமும்
நாடகம்

வகுப்பை 2 அணிகளாகப் பிரிக்கவும். ஒரு அணியில் உள்ளவர்கள், வீட்டு சாப்பாடு சாப்பிடுவார்கள். மேலும் உணவு உண்ணு முன் சொல்லும் பிரார்த்தனையெல்லாம் சொல்வார்கள். இரண்டாம் அணியினர் பிரார்த்தனையெல்லாம் கூறமாட்டார்கள். ஆரோக்கியமற்ற உணவு வகைகளை உண்ணுவார்கள். குழந்தைகளே உரையாடல்களைத் தயாரித்து வந்து பேசி நடித்துக் காட்டவேண்டும்.