வகுப்பு 18 – இயற்கை, மிருகங்கள், பறவைகள்

வகுப்பு 18 – இயற்கை, மிருகங்கள், பறவைகள்
திருப்புதல்
பாடல்

“Thank you for the world so sweet”

Thank you for the world so sweet
Thank you for the air we breathe
Thank you for the food we eat
Thank you for the birds that sing
Thank you God for everything.

இனிமையான நல்லுலகம் தந்தமைக்கு நன்றி! நற்காற்றை சுவாசிக்க தந்தமைக்கு நன்றி! போஷிக்க நல்லுணவை தந்தமைக்கு நன்றி! பறவைகள் நன்றிசைக்க தந்தமைக்கு நன்றி! இறைவா இவையெல்லாம் தந்தமைக்கு நன்றி!

செயற்பாடு
  • மிருகங்களின் பெயர்களை எழுதித் துண்டுக் காகிதம் தயார் செய்யவும். (குழந்தைகளின் எண்ணிக்கையைப் பொருத்து 5 நாய்கள், 5 பூனைகள், etc) குழந்தைகளை நாய்க் குடும்பம் அல்லது பூனைக் குடும்பம் என்று ஒரு குடும்பம் அமைக்கச் சொல்லவும். பின்னர் அவர்களை சில எளிய கேள்விகள் கேட்கலாம், உதாரணத்திற்கு, நீங்கள் என்ன சப்தம் எழுப்புவீர்கள்? நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள்? நீங்கள் மனிதனுக்கு எவ்வாறு உதவுகிறீர்கள்? என்றெல்லாம் கேட்கலாம்.
அமைதியாக அமர்தல்
  • உருவகக்காட்சி – பூங்கா, வனம்,