பாலவிகாஸ் பிரிவு – II குருமார்களுக்கான கையேடு

ஸத்ய ஸாயி வித்யா ஜோதி ஏற்புப் பள்ளிகள்

வகுப்புகருத்துஸ்லோகம்கதைபாடல்செயல்பாடுவிளையாட்டு
1ஓம்காரத்தின் முக்கியத்துவம் ஓம்காரம் பிந்துஜெயதேவர் கதைஓம் எழுதுதல்ஓம் கண்டுபிடித்தல்
2கடவுள் எங்கே இருக்கிறார்?மீள் பார்வைகடவுள் இருப்பது உண்மைஎன் கடவுள் மிக உயர்ந்த வர்ஓம்-வால் ஒட்டுதல்
3இறைவன் எங்கும் இருக்கிறார்தனியாக இருக்கும்போது சாப்பிடுமீள் பார்வைதனியாக சாப்பிடுதல்
4இறைவன் ஒருவரேஅனைவர்க்கும் கடவுள் ஒருவரே
5இறைவன் எங்கும் நிறைந்தவர்இறைவன் ஜன்னலிருக்கிறார்
6பிரார்த்தனைசர்வ மங்களநம்பிக்கை நீயே ஒரு பிரார்த்தனை எழுது
7இயற்கைமரங்களுக்கு என்ன ஆனது
8விலங்குகள் நமக்கு எவ்வாறு உதவுகின்றனவீட்டில் அன்புசீட்டுகள் விளையாட்டு - இயற்கை
9விலங்குகளிடம்இருந்துஎன்ன கற்றோம்விலங்குகளிடமிருந்து கற்கும் பாடல்பல்வேறு மிருகங்களை ஒரே பக்கத்தில் வரைதல்
10அறிவு, ஞானம்யா குந்த் தேந்துசரஸ்வதி தேவிவார்த்தை தேடல்
11அன்பு பள்ளியிலும் தொடரட்டும்உண்மை நண்பர்பண்பு பூக்கள்
12உடல் உறுப்புகள்உடலின் பாகங்கள் பற்றி பாடல்உடலின் பாகம் பற்றி சீட்டுகள்இந்த செயலில் உடம்பின் எந்த பாகத்தை உபயோகிக்கிறாய்
13உணவு உண்ணும் பழக் கங்கள்ஹரிர் தாதாகாய்கறி கடுப்புகாய்கறிகள் எனக்கு நல்லவை
14ஆரோக்கியமான வாழ்க்கை முறைமீள் பார்வைவினாடி வினா
15அண்டை வீட்டார் நான் ஒரு குடியிருப்பில் வசிக்கிறேன்
16கருணைஇறைதூதரின் அன்பு
17இரக்கம்ஒரு கோப்பை பால்
18உதவி செய்; மகிழ்ச்சி யாய் இருஅன்புக்கு ஏங்குதல்கொஞ்சம் சிரி
19மகிழ்ச்சிஎவரையாவது சந்தோசப்படுத்துக நல்ல அண்டை வீட்டார்
20காக்கும் நாமம்பண்டிதரும் பால் காரியும்இனிமையான அவரது உதடுகள்
21இறைவனால் படைக்கப்பட்ட எதுவும் பயனற்ற தல்லஎதுவும் உபயோகமற்றதல்லஉபயோகமற்றதை உருப்படி செய்தல்
22மன்னித்தல்கரசரணசுய பரிசோதனைதேவ்கர் & கேச்டா உணவுக்கடை
23பகிர்தலும் அக்கரை கொள்ளுதலும்பல்லி கதைநாம் பொருட்படுத்தினால்
24அன்னையர் ஐவர்தாயை அடயாளம் காண்
25மக்கள் சேவையே மகேசன் சேவைமக்கள் சேவை கடவுள்சேவைஏழை எளியவரிடம் அன்பாயிரு
26ஒருமித்த மனக்குவிப்புஸ்வாமி விவேகானந்தாகூழாங்கல் விளையாட்டு
27ஒற்றுமைஒற்றுமையே பலம்
28உண்மைநல்லவனான திருடன்நல்ல / கெட்ட குணங்கள்
29உண்மைஜார்ஜ் வாஷிங்டன்தேசீயக் கொள்கை
30அன்பின் முக்கியத்துவம்அன்பும் காலமும்
31பிறரை மதிப்பீடு செயாதேகர்வமான சிவப்பு ரோஜா
32நேர்மைராமு&சந்திராமனப்பாங்கு சோதனை
33பெற்றோர்களின் அன்பே பரிசுஆப்பிள்மரம
34அன்னைஅன்னையர் சிறந்தவர் என்னுடைய தாய்
35நேரத்தின் மதிப்புஉலகத்தின் வாசல் டி.வி. பார்க்க செலவிடும் நேரம்
36மனநிறைவுநிலைமாறிய எலி
37பகுத்தாராய்தல்3 மீன்கள்
38பிரித்தறியும் தன்மைகற்பகமரம்
39கடமையும் உண்மையாயிருத்தலும்கிளியும் மரமும்கடவுள் விலைமதிப்பான கற்கள் கொடுத்துள்ளார்
40சோம்பல்சோம்பேறி மீனாநீயே செய்
41புரிதல்குழலூதும் சிறுவன்அனைவரையும் நேசி அனைவரக்கும் சேவை செய்
42 நற்குணங்கள்ஓட்டபந்தயம்
43எளிமைஎளிமை எனும்அணிகலன்வட்ட வார்த்தைகள்
44செயலில் அன்புஅன்புடன் பகிர்தல்ஆறுபோல் அமைதி அடைந்தேன்
45நன்றியுணர்வுஅனைத்திற்கும் நன்றியுடனிருஉன்னிடம் ஒரு இனிய வார்த்தை இருந்தால்
46வலிமைஉன்வலி மையை பயன் படுத்து
47வெற்றிதாமஸ் எடிசன்
48செயலும், பிரதிச்செயலும்ஒரு பவுண்ட் வெண்ணை
49அமைதிமவுனத்தின் சக்தி
50மனப்பாங்குதேனீஒர் தனித்துவம்
51ஒழுக்கம்அர்ஜுன் தேவ்