வகுப்பு 36 – விவேகம்

வகுப்பு 36 – விவேகம்

துஷ்ட மனிதர். நீங்கள் இரண்டு பேரும் ஒரு கழுதையின் மேலா!

சுயநலமிக்க மனிதர். நீங்கள் கழுதையின் மீது சவாரி செய்கிறீர்கள் உங்கள் மனைவியோ நடந்து வருகிறார்கள்.

புத்தியில்லாத மனிதரே! உங்கள் மனைவி கழுதையின் மீது சவாரி செய்கையில் நீர் நடக்கின்றீர்.

உபாயமற்ற மனிதர், உங்களுக்கு கழுதையின் மீது சவாரி செய்வது எப்படி என்றே தெரியவில்லையே!

ஒவ்வொரு நபரையும் திருப்தி செய்ய முயன்றால் தீரா துன்பத்தையே அளிக்கும்.