வகுப்பு 29 – நமக்குக் கடவுள் தேவையா?

வகுப்பு 29 – நமக்குக் கடவுள் தேவையா?
கடவுள் நமக்குத் தேவையா என கலந்தாலோசியுங்கள்.
கதை
கடவுளே, இனி எதற்கும் நீங்கள் எங்களுக்குத் தேவையில்லை.

“கடவுளே! இனி எதற்கும் எங்களுக்கு நீங்கள் தேவையில்லை. முடிவில் விஞ்ஞானம், ஏதுமின்றி உயிரை உருவாக்கும் வழியைக் கண்டுபிடித்துள்ளது. இதை வேறு வார்த்தைகளால் சொல்ல வேண்டும் எனில் நீங்கள் ஆரம்ப காலத்தில் செயலாற்றியதை எங்களால் இப்போது ஆற்ற முடியும், “என விஞ்ஞானி கூறுகையில் கடவுள் சொர்க்கத்தில் வீற்றிருந்தார்.

“ஓ! அப்படியா? எனக்கு கூறுவாயா.” எனக் கடவுள் பதில் அளிக்கிறார்.

“நல்லது,