ஈத் – உல் – ஃபித்ர்

ஈத் – உல் – ஃபித்ர்
ஈத் – உல் – ஃபித்ர்

ரம்சான் மாதத்தில் முகம்மதியர்கள் முப்பது நாட்களும் “ரோஸா” அல்லது உண்ணா நோன்பு மேற்கொள்ளுவர். தீர்க்கதரிசி முகம்மது இச் சமயத்தில்தான் முகம்மதியரின் புனித நூலான குரானை வெளிக் கொணரப் பெற்றார். ரம்சான் மாதத்தில் முகம்மதியர் காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை நோன்பை மேற்கொள்வர்.ஈத் – உல் – ஃபித்ர் என்பது நோன்பின் முடிவாகும்.http://demo3.esales.in:8081/ இந் நாள் பிரார்த்தனைகள், கொண்டாட்டம், விருந்து அளித்தல், கேளிக்கை ஆகியவை நிறைந்த நாள்.

அன்று வாழ்த்துக்கள் பரிமாறிக் கொள்ளப் படும்.

– மெக்கா முகம்மதியரின் புனிதத் தலமாகும்.

– இஸ்லாம் என்பதற்கு சரண் அடைதல் எனப் பொருளாகும்.

– அல்லாவே இறைவன் ஆவார். முகம்மது தீர்க்க தரிசி ஆவார்.

– முகம்மதியர் நாள்தோறும் ஐந்து முறை பிரார்த்தனை புரிவர்.