ஆசிரியர் தினம்

ஆசிரியர் தினம்
ஆசிரியர் தினம்

குருர் பிரம்மா ஸ்லோகம் மீள்பார்வை

நமது ஆசிரியருக்கு என்ன பரிசு கொடுக்கலாம்?

குழந்தைகளை கேளுங்கள்!

அது ஒரு ரோஜா அல்லது பூங்கொத்து, ஒரு கைக்குட்டை, பேனா, பர்ஸ் இன்னும் பிற இவையெல்லாம் இல்லை. கீழ்படிதலுள்ள மாணவனாக இருப்பதும். வகுப்பை கவனித்தலும், வீட்டுபாடங்களைச் செய்தலும், ஒழுங்காக படித்தலும் ஆகியவைகளே. நீ வழங்கக்கூடிய சிறந்த பரிசாகும். இப்போது குழந்தைகளைக் கேளுங்கள் அவர்கள் என்ன பரிசு கொடுப்பர்கள் என்று.