ஜன்மாஷ்டமி

ஜன்மாஷ்டமி
ஜன்மாஷ்டமி

கிருஷ்ணன் பிறந்த கதை, கிருஷ்ணம் வந்தே பஜனை
பாடல்

அன்பே, கிருஷ்ண கன்னையா, என் அருகில் வா
அமைத்தேன் உனக்கான கோவில் என் இதயத்திலே
உணவு சமைத்தேன் உனக்காக
வெண்ணையும் கல்கண்டும் பால் தயிர் மிக சேர்த்து
நேரமிகமாகுதே, நேரமிகமாகுதே, இதயக்கோவில் அமைத்தேனே உனக்காக
நினைந்து நினைந்து நாள்தோறும் கண்ணீர் பெருகியதே
என் இல்லம் வா, என் இல்லம் வா, ஆரத்தி காட்டுகின்றேன்
வெகு தூரமே, வெகு தூரமே ஏன் இருக்கின்றாய், கன்னையா
உனக்கான கோவில் அமைத்தேன் என் இதயத்திலே
அருகில் வாராய் அன்பே கிருஷ்ணா,