சுதந்திர தினம்

சுதந்திர தினம்
சுதந்திர தினம்

நம் நாட்டைப் பற்றியும், தேசியக் கொடி மற்றும் தேசிய சின்னங்கள் பற்றியும் கூற வேண்டும், நமது தேசியக் கொடியை வண்ணமிடலாம்

நமது தேசிய சின்னங்கள்

தேசியக் கொடி-சுதந்திர இந்தியாவின் அடையாளம்-மூவர்ணம் கொண்டது, காவி, வெண்மை மற்றும் பச்சை காவி நிறம்- தைரியம், வெண்மை- உண்மை மற்றும், தூய்மை பச்சை-வாழ்க்கை, நம்பிக்கை, செல்வ வளம் நடுவில் உள்ள சக்கரம், சாரநாத்தில் உள்ள அசோக ஸ்தூபியில் உள்ள சக்கரத்தின் ப்ரதிபிம்பம். இதில் 24 ஆரங்கள் உள்ளன. இது இடையறாத இயக்கத்தையும், முன்னேற்றத்தையும் குறிக்கிறது

தேசிய கீதம் – ஜன கண மன- எழுதியவர் ரவீந்திர நாத் தாகூர்

நாட்டுப்பாடல் – வந்தே மாதரம்- எழுதியவர் பங்கிம் சந்த்ர சாட்டர்ஜி

தேசிய கொள்கை சத்யமேவ ஜயதே வாய்மையே வெல்லும் என பொருள் படும்

தேசியசின்னம் – அசோகஸ்தூபி மேல் உள்ள சிங்கங்கள்-அரசுடன் சம்பந்தப்பட்ட அனைத்திலும்,உதாரணத்திற்கு நம்முடைய ரூபாய் நோட்டுக்களிலும் காணப்படும்

தேசிய விலங்கு – புலி – சக்தி மற்றும் வேகத்தின் குறியீடு

தேசிய பறவை – மயில் – அழகு

தேசிய மலர் – தாமரை – அழகு, தூய்மை,