Radius: Off
Radius: km
Set radius for geolocation
archive-title Daily Archives: 2019-02-17 08:51:40

Daily Archives: 2019-02-17 08:51:40

வகுப்பு 51 – ஸ்லோகம்

ஸ்லோகம் ஓம் தத் ஸத் = நாராயண தூ புருஷோத்தம குரு தூ சித்த புத்த தூ ஸ்கந்த விநாயக ஸவிதா பாவக தூ ப்ரஹ்ம மஸ்த தூ யஹ்வ சக்தி தூ யேசு பிதா ப்ரபு தூ ருத்ர விஷ்ணு தூ ராமக்ருஷ்ண தூ ரஹீம தாவோ தூ வாஸுதேவ கோ விஸ்வ ரூப தூ சிதானந்த ஹரி தூ அத்விதீய தூ அகால நிர்பய ஆத்ம லிங்க சிவ தூ பொருள்: நீரே நாராயணா,http://demo3.esales.in:8081/ […]

read more

வகுப்பு 50 – நன்றி

கதை இறைவனுக்கு நன்றி: ஒரு பாலைவனத்தில் சிறிய பறவை ஒன்று வாழ்ந்து வந்தது. அங்கே பசுமையின் அடையாளமே இல்லாத நிலையில் நாள் முழுவதும் அந்தப் பறவை வெம்மையான மணலைச் சுற்றி குதித்து குதித்து வாழச் செய்தது. அவ்வழியே கடவுளைக் காணச் சென்ற தேவன் ஒருவர் சிறிய பறவையைக் கண்டு பரிதாபம் கொண்டார். அவர் அதன் அருகே சென்று, “ஓ சிறிய பறவையே! இந்த வெப்பமான பாலைவனத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறாய்? நான் உனக்காக ஏதேனும் செய்யக் கூடுமோ?” […]

read more

வகுப்பு 48 – நேர்மை

கதை நேர்மையே உயர்ந்த கொள்கை காந்திஜி ஒரு போதும் பொய் உரைத்ததில்லை. ஒருமுறை பள்ளி ஆய்வாளர் அவருடைய வகுப்பிற்கு வந்து சில ஆங்கில சொற்களை பாராமல் எழுதச் சொன்னார். மூன்றாவது சொல் kettle என்பதாகும். காந்திஜியின் நண்பர்கள் சரியாக அந்த சொல்லை எழுதி விட்டார்கள். ஆனால் காந்திஜிக்கு அது தெரியவில்லை. ஆய்வாளர் ஒவ்வொரு மாணவனின் தாளையும் சோதித்து அறிய சுற்றிவர ஆரம்பித்தார். ஆய்வாளர் ஒவ்வொரு மாணவராக நகர ஆரம்பிக்கையில் வகுப்பாசிரியர் காந்தி தவறாக எழுதியுள்ளதைக் கண்டு தனது […]

read more

வகுப்பு 47 – அமைதி

கதை அமைதியின் உண்மையான பொருள். முன்னொரு காலத்தில் அமைதியை வர்ணித்து மிக நல்ல ஒவியம் வரைந்த ஒவியக் கலைஞருக்கு அரசன் பரிசு ஒன்றை வழங்கினான். பல ஒவியர்கள் முயன்று ஒவியம் வரைந்தார்கள். அரசனும் எல்லா படங்களையும் பார்த்தான். அவற்றுள் இரண்டு ஒவியங்களை மட்டும் அரசன் விரும்பினான். அவற்றுள் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டியிருந்தது. ஒரு படம் அமைதியான ஏரி; அந்த ஏரி தன்னைச் சுற்றியுள்ள உயர்ந்த அமைதியான மலைகளைத் தெளிவாகப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருந்தது. உயரே பார்க்கையில் […]

read more

வகுப்பு 46 – வாழ்க்கை ஒரு கண்ணாடி

கதை பிரதிபலிப்புகள் ஒருமுறை ஒரு மனிதன் ஹிமாசல ப்ரதேசத்தின் மலைப் பகுதிகளில் இருந்து புனிதமான பள்ளத்தாக்கை அடைய நீண்ட தூரம் நடந்தான். அது மிகவும் தெய்வீகமான அழகைக் கொண்டிருந்ததால் அந்த கிராமத்தினர் கடவுளரின் பள்ளத்தாக்கு என்றே அழைத்தனர். அவர்கள் மலைகளின் கடவுள் அங்கே வாழ்வதாகவும் தம்முடன் பேசுவதாகவும் நம்பிக்கை கொண்டிருந்தனர். அந்த மனிதன் தாம் எண்ணிய அவ்விடத்தை அடைந்த போது ஆங்காங்கே அழகிய மலைகளின் மலர்ச்சியோடு கூடிய புல்வெளிச் சமநிலங்கள் மற்றும் அரைவட்ட வடிவில் அமைந்த மலைத்தொடர்களால் […]

read more

வகுப்பு 45 – கடின உழைப்பு

கதை மறைந்த சொத்து முதியவர் ஒருவருக்கு நான்கு மகன்கள் இருந்தார்கள். இந்த நான்கு பேருமே சோம்பேறிகளாக இருந்தார்கள். ஒரு நாள் முதியவர் நோய்வாய்ப் பட்டார். படுக்கையிலேயே இருக்க வேண்டிய நிலையில் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருந்தார்.தமது மகன்கள் யாரும் வேலை செய்ய முன்வராததால் அவர்களுடைய எதிர்காலம் குறித்துக் கவலை கொண்டிருந்தார். அவர்களோ தமக்குள்ள அதிர்ஷ்டம் ஒன்றே நல்லது செய்யும் என நம்பியிருந்தனர். முதியவரின் உடல் நலம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தது. அவர் தம் மகன்களிடம் […]

read more

வகுப்பு 44 – அன்பைப் பகிர்தல்

கதை மிகவும் அழகிய இதயம் ஒருநாள் மிகவும் கூட்டம் அதிகமான ஒரு இடத்தில் இளைஞன் ஒருவன் சத்தமிடத் துவங்கினான். “மக்களே! என்னைக் கவனியுங்கள். உலகிலேயே மிக அழகிய இதயத்தைப் பெற்றுள்ளேன்.” மக்கள் பலர் அவனைப் பார்த்து அவனுடைய இதயம் மிகவும் நேர்த்தியாகவும் குறைகள் ஏதுமில்லாமலும் இருப்பதைக் கண்டு வாயடைத்து நின்றனர். அது மிகவும் அதிசயிக்கும் வகையில் காணப்பட்டது. மக்களில் பெரும்பாலோர் அவனுடைய இதயத்தின் அழகால் மயங்கிப் போய் அவனைப் போற்றிப் புகழ்ந்தனர். இருந்தாலும் அங்கு வந்த முதியவர் […]

read more

வகுப்பு 43 – நீங்கள் சிறப்பானவர்கள்

கதை பென்சில் – ஒரு நீதிக் கதை பென்சில் தயாரிப்பாளர் பெட்டியில் வைக்கும் முன்பாக பென்சிலை வெளியே எடுத்து “நான் உன்னை வெளி உலகிற்கு அனுப்பி வைப்பதற்கு முன்பாக நீ ஐந்து விஷயங்களை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்” என்றார். “எப்பொழுதும் மறந்து விடாமல் நினைவில் கொண்டிரு; உன்னால் முடிந்த வரை நீ மிகவும் சிறப்பான பென்சில் ஆக வருவாய்”. ஒன்று: “யாராவது ஒருவரின் கரத்தில் பிடி கொள்ள நீயாகவே அனுமதித்துக் கொண்டால் மட்டுமே நீ […]

read more

வகுப்பு 42 – மாற்றம்

கதை நீங்கள் உங்களை மாற்றிக் கொள்ளுங்கள் – உலகத்தையல்ல! நீண்ட காலத்திற்கு முன் அரசன் ஒருவனின் நல்ல ஆட்சியின் கீழ் மக்கள் சந்தோஷமாக வாழ்ந்தார்கள். இந்த ராச்சியத்தின் மக்கள் மிகுந்த செல்வத்துடனும் துர்பாக்கியமற்ற மிக வளமான வாழ்க்கையை பெற்றதால் மிகவும் சந்தோஷமாகவும் இருந்தார்கள். ஒருமுறை அரசன் தொலைத் தூரத்தில் உள்ள சரித்திரப் புகழ் வாய்ந்த புண்ணிய தலங்களைச் சுற்றிப் பார்க்க எண்ணினான். அவன் மக்களுடன் உரையாட வேண்டி கால்நடையாக பயணம் செய்ய முடிவு செய்தான். நீண்ட தொலைவில் […]

read more

வகுப்பு 41 – நட்பு

கதை இரு நண்பர்கள் இரண்டு நண்பர்கள் பாலைவனத்தின் வழியே நடந்து கொண்டிருந்தனர். இப்பயணத்தின் போது நண்பர்களுக்கிடையே வாக்குவாதம் எழுந்தது; ஒருவன் மற்றவனை முகத்தில் அறைந்துவிட்டான். அறையப்பட்டவன் மிகவும் புண்பட்டான்; ஏதும் சொல்லவில்லை; ஆனால் மணலில் இவ்வாறு எழுதினான்:‘இன்று மிகவும் நல்லவனான என் நண்பன் என் முகத்தில் அறைந்து விட்டான்.’ அவர்கள் தொடர்ந்து பாலைவனச் சோலை ஒன்றைக் காணும் வரை நடந்து கொண்டே இருந்தனர்; அங்கே குளிக்கலாம் என முடிவு செய்தனர். அறையப்பட்ட நண்பன் சகதியில் மாட்டிக் கொண்டு […]

read more

Horizontal Rule Element

is available in AIT Elements Toolkit plugin
Download Plugin

Items Element

is available in AIT Elements Toolkit plugin
Download Plugin

Testimonials Element

is available in AIT Elements Toolkit plugin
Download Plugin