Radius: Off
Radius: km
Set radius for geolocation
archive-title Daily Archives: 2019-02-16 08:50:18

Daily Archives: 2019-02-16 08:50:18

வகுப்பு 51 – ஒழுக்கம்

WWW.SSSBALVIKASTN.ORG கதை நான்காவது சீக்கிய குருவாகிய குரு ராம்தாசிற்கு நிறைய சீடர்கள் இருந்தனர் ஒவ்வொரு சீடரும் அவரவர் வேலைகளை மும்முரமாக செய்து கொண்டிருந்தனர். அர்ஜுன் தேவ் என்பவர் அவரது சீடர்களில் ஒருவர். அவர், அவருக்கு என்ன வேலை கொடுக்கப்பட்டுள்ளதோ அதை அர்ப்பணிப்புடன் மும்முரமாக செய்து முடிப்பார். அந்த குருவிடம் அவர் சீடராக சேர்ந்ததிலிருந்து அவருக்குப் பாத்திரம் தேய்க்கும் வேலையைக் கொடுத்திருந்தனர். மற்ற சீடர்களனைவரும், அவரிடம், “நீ ஏன் பாத்திரத்தை மட்டும் தேய்த்துக் கொண்டிருக்கிறாய்?, குருவிற்கும் சில வேலைகளைச் […]

read more

வகுப்பு 50 – அணுகுமுறை

WWW.SSSBALVIKASTN.ORG சிறந்த அணுகுமுறை: ஒருமுறை ஒரு பறவை தேனீயிடம் “நீ மிகவும் கஷ்டப்பட்டு உழைத்துத் தேனைச் சேகரிக்கிறாய். ஆனால் மனிதன் அதை திருடிக் கொள்கிறான். அதனால் நீ வருத்தம் அடையவில்லையா?” என்று கேட்டது. தேனி அதனிடம் “அவன் என்னிடம் தேனை மட்டும் தான் திருடுகிறான். நான் தேனை சேகரிக்கும் முறையை அல்ல” என்று கூறியது. கதை : ஒவ்வொருவரும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் ஒரு மனிதன் காலையில் கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார் . அவர் அப்பொழுது […]

read more

வகுப்பு – 49 – அமைதி

WWW.SSSBALVIKASTN.ORG ஒருமுறை ஒரு விவசாயி தன்னுடைய கடிகாரத்தை கொட்டகையில் தொலைத்துவிட்டார். அது சாதாரண கடிகாரம் அல்ல. அதில் ஒரு உணர்வு பூர்வமான மதிப்பு இருந்தது. வைக்கோல் போரின் மேலும் கீழும் நீண்ட நேரம் தேடியும் கிடைக்காததால் அவர் அதைத் தேடும் பொறுப்பை, கொட்டகைக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளிடம், கொடுத்தார். யார் அந்த கடிகாரத்தை கண்டுபிடிக்கிறார்களோ அவர்களுக்கு வெகுமதி அளிக்கப்படும் என்று உறுதியளித்தார். அதைக் கேட்டவுடன் குழந்தைகள் அனைவரும் வேகமாக கொட்டகையின் உள்ளே சென்று அங்குள்ள வைக்கோல் […]

read more

வகுப்பு 48 – செயலும் பிரதிச்செயலும்

WWW.SSSBALVIKASTN.ORG கதை:ஒரு பவுண்ட் வெண்ணெய் ஒரு ஊரில் ஒரு விவசாயி இருந்தார். அவர் தினமும் ஒரு கேக் கடைக்காரருக்கு வெண்ணெய் விற்று வந்தார். ஒரு நாள் கடைக்காரர் விவசாயி கொண்டு வரும் வெண்ணெயின் எடையைச் சோதிக்க விரும்பினார். பரிசோதித்துப் பார்த்ததில் வெண்ணெய் எடை குறைவாக இருந்ததை அறிந்தார். கோபமடைந்த கடைக்காரர், விவசாயியை நீதி மன்றத்திற்கு அழைத்துச் சென்றார். நீதிபதி விவசாயியைப் பார்த்து, “ நீ ஏதாவது எடைக் கல் உபயோகப் படுத்துகிறாயா?” என்று கேட்டார். அதற்கு விவசாயி, […]

read more

வகுப்பு 47 – வெற்றி

WWW.SSSBALVIKASTN.ORG தாமஸ் ஆல்வா எடிசன், இறைவன் அருள் பெற்ற ஒரு குழந்தை. பிறரிடம் கேள்விகள் கேட்டும், மேலும் சுயமாக சோதனைகள் செய்தும், தம்மைச் சுற்றியுள்ள பொருட்களை பற்றி எப்படி எதற்கு என்றறியும் ஆவல் உடையவர். அவர் என்ன செய்ய விரும்புகிறார் என்று எவராலும் புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது. ஆனால் அவரது பொறுமை மற்றும் சுய முயற்சி அவரை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. அதன் மூலம் சிறந்த கண்டுபிடிப்பாளர் என்ற புகழை அடைந்தார். ஒருநாள் குழந்தை தாமஸ் […]

read more

வகுப்பு 46 – வலிமை

WWW.SSSBALVIKASTN.ORG கதை : ஒரு வேலையை செய்து முடிக்க உன்னுடைய முழு வலிமையையும் பயன்படுத்த வேண்டும். ஒரு சிறுவனும் அவனுடைய அப்பாவும் காட்டுப்பாதை வழியே நடந்து கொண்டிருந்தனர். அப்பொழுது ஒரு பெரிய மரக்கிளை செல்லும் பாதையில் விழுந்திருந்தது. அந்தச் சிறுவன் அவன் அப்பாவிடம் “நான் முயற்சி செய்தால் இந்தக் கிளையை இவ்விடத்திலிருந்து நகர்த்த முடியுமா?” என்று கேட்டான். அதற்கு அவர் “நீ உன்னுடைய முழு பலத்தையும் பயன்படுத்தினால் முடியும்” என்றார். சிறுவன் அந்தக் கிளையை தூக்குவதற்கும் மற்றும் […]

read more

வகுப்பு 45 – நன்றியுணர்வு

WWW.SSSBALVIKASTN.ORG உன்னுடைய பெற்றோர்கள், ஆசிரியர்கள், வயதில் பெரியவர்கள் மற்றும் நண்பர்கள் உனக்கு நிறைய உதவிகள் செய்கின்றனர் . சில சமயங்களில் உன்னை திருப்திப்படுத்தவும் உனக்கும் மகிழ்ச்சியளிப்பதற்காகவுமே செயல்கள் செய்கின்றனர். உன் வசதிக்காக அவர்கள் நிறைய இன்னல்களை சந்திக்கின்றனர். நமக்கு உதவி செய்யும் அனைவருக்கும் நாம் நன்றி கூற வேண்டும். நமக்கு நன்றியுணர்வு இருத்தல் அவசியம். நன்றி கூறுவதன் மூலம் தான் நம் நன்றி உணர்வை வெளிப்படுத்தமுடியும். பிறர் செய்யும் உதவிக்கோ அல்லது செலுத்தும் அன்பிற்கோ நன்றி பாராட்டாதவர் […]

read more

வகுப்பு 44 – செயலில் அன்பு

WWW.SSSBALVIKASTN.ORG அன்பு என்பது மகிழ்ச்சியின் கதவைத் திறக்கும் சாவி. அந்த அன்பை மனதில் பூட்டி வைத்திருப்பதனால் ஒரு பயனும் இல்லை. மகிழ்ச்சி என்கிற கதவைத் திறக்க , அன்பு என்னும் சாவியை செயல் என்னும் சாவித் துளைக்குள் போட்டுத் திருப்ப வேண்டும். எதுதான் அன்பின் செயல். செயலில் அன்பு என்பது மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலமும், இனிமையாகப் பேசுவதன் மூலமும், உங்களைச் சுற்றி இருப்பவர்களிடம் அன்பை வெளிப்படுத்தும்போது உங்கள் மனதில் ஒரு இனிய உணர்வு ஏற்படும். நீங்கள் […]

read more

வகுப்பு 43 – எளிமை

WWW.SSSBALVIKASTN.ORG எளிமை என்பது மிகவும் பணிவாகவும், இயற்கையாகவும் இருப்பது. அதனுடன் உன்னிடம் என்ன உள்ளதோ அதை வைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக இருப்பதும், அது வேண்டும், இது வேண்டும் என்று அனைத்து பொருட்கள் மீதும் ஆசைபடாமல் இருப்பதும் ஆகும். எளிய மனிதன் ஒரு சில பொருட்களிலேயே மகிழ்ச்சியடைகிறான். உணவில் எளிமை: எளிமையான உணவு உடலுக்கு நல்லது. ஆடம்பரமான மற்றும் மசாலா பொருட்கள் நிறைந்த உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்கும். உடையில் எளிமை: எளிமையான ஆடையே ஆடம்பரமான ஆடையை விட நல்லது. […]

read more

வகுப்பு 42 – நற்குணங்கள்

WWW.SSSBALVIKASTN.ORG கதை : ஒரு மாபெரும் கார் பந்தயம். ஒரு ஊரில் ஒரு வகையான வித்தியாசமான கார் ஒன்று இருந்தது. கிராமப் புறங்களில் ஓட்டப்பட்டுக் கொண்டிருந்தது. அது ஓடுவதற்கு நெடுஞ்சாலைகளோ, பெட்ரோலோ தேவைப்படாது. ஏனெனில் அதை ஓட்டுவதற்கு நல்ல எண்ணங்களும் நற்குணங்களுமே தேவை. இதுதான் அந்த கிராம மக்களின் கண்டுபிடிப்பு. அந்த கார்கள் சில நாட்களில் பிரலமானது. அந்தக் காரில் பந்தயம் வைப்பது அனைவருக்கும் சிறந்த ஒரு ஓய்வு நேர விளையாட்டாக இருந்தது. அந்த காரை ஓட்டுவது, […]

read more

Horizontal Rule Element

is available in AIT Elements Toolkit plugin
Download Plugin

Items Element

is available in AIT Elements Toolkit plugin
Download Plugin

Testimonials Element

is available in AIT Elements Toolkit plugin
Download Plugin