Radius: Off
Radius: km
Set radius for geolocation
archive-title Category Archives: பிரிவு III

Category Archives: பிரிவு III

வகுப்பு 7- மானிடரே விலங்குகளைவிட உயர்ந்தவர்

கதை சரியான செயல்பாடு (தர்மம்) கடவுளின் படைப்பில் உயர் நிலையில் உள்ளவன் மானிடனாக இருப்பதால் வஞ்சக நரி சினம் கொண்டது. அது தாம் புத்திசாலியும் மனிதனை விடவும் நிறைவடைந்துள்ளதாகவும் எண்ணியது. நரியின் எண்ணப்படி விலங்குகள் மானிடரைவிட நற்குணங்கள் உடையன என்பதே. ஆகவே, அது காட்டில் உள்ள எல்லா விலங்குகளுடனும் ஆலோசித்து அவர்களுடைய கருத்துக்களைப் பெற்ற பின்பு உயர்ந்தவர் மானிடரா அல்லது விலங்குகளா என முடிவு செய்ய விரும்பியது. காட்டில் உள்ள எல்லா விலங்குகளும் கூடிய பிறகு காட்டிலேயே […]

read more

வகுப்பு 6 – உன்னை அறி

கதை புல்லை உண்டு வாழும் புலி. ஒரு நாள் ஆடு மேய்ப்பன் ஒருவன் தொலைவில் அரிய காட்சி ஒன்றைக் கண்டான். தாய்ப் புலி ஒன்று குட்டியை ஈன்றுவிட்டு இறந்து கிடந்தது. ஆடு மேய்ப்பன் சிறிய புலிக் குட்டியை வீட்டுக்கு எடுத்து வந்து பாலூட்டி தமது ஆடுகளுடன் வளர்த்தான். சிறிய புலிக் குட்டி வளர்ந்து பெரிதானாலும் ஆடுகள் உண்ணும் புல்லையே உண்டது. அது ஆடுகளைப் போலவே கத்தவும் செய்தது; ஆடுகளைப் போலவே குதித்து விளையாடி உலாவி வந்தது. ஒரு […]

read more

வகுப்பு 5 – பஞ்ச பூதங்கள்

இவ் வுலகில் உள்ள அனைத்தும் பஞ்ச பூதங்களால் உருவாக்கப்பட்டுள்ளன. பஞ்ச பூதங்களை விவரித்து அவற்றின் தன்மையைக் கூறுக. அவற்றுடன் தொடர்புள்ள ஐம்புலன்களையும் விவரிக்க. கதை முன்னோர் காலத்தில் காற்று, நீர், நிலம் மற்றும் தீ எனும் சக்தி வாய்ந்த தேவதைகள் நால்வர் இருந்தனர். அவர்கள் ஆகாயம் எனப்பட்ட காலியான ஒரு இடத்தை தேர்வு செய்து ஒரு மாளிகை கட்டி வாழ முடிவு செய்தனர். பூமி (நிலம்) தேவதை உலோகம், மண், பாறை ஆகியவற்றை உருவாக்கிப் பந்தாக்கி அளிக்கப்பட்ட […]

read more

வகுப்பு 4 – மானிடரும் இயற்கையும் – அன்றும் இன்றும்

ஆதி மனிதர்கள் தான் உண்டு உறங்கி உயிர் வாழ வேண்டி இயற்கையைப் பணிந்திருந்தனர். ஆகவே, பூமித்தாயை நேசித்து பூமாதா என்றும் பூமிக்கடவுள் என்றும் பூஜித்தனர். இயற்கையாகிய தீ, காற்று, மழை, சமுத்திரம், சூரியன் மற்றும் கோள்கள் அனைவரையும் வழிபட்டார்கள். ஆகவே, அவர்கள் இயற்கையுடன் நல்லிணக்கம் கொண்டு வாழ்க்கையின் எல்லா உருவத்தையும் மதித்து வாழ்ந்தனர். நாம் அனைவரும் கடவுள், மானிடர் மற்றும் இயற்கை யாவும் ஒன்றிணைய வேண்டி வாழ்ந்து வருகையில் மேற்கத்திய நாட்டினர், ஒவ்வொன்றும் வெற்றி கொள்ளப்பட வேண்டும் […]

read more

வகுப்பு 3 – படைப்பில் கடவுள்

கதை உண்மையான ஒரு ஆன்மீகப் பயணி- புனிதர் ஏகநாதர் கழுதைக்கு அளித்த பேறு முன்னொரு காலத்தில் புனிதர்களின் குழு ஒன்று வடக்கு பாரதத்தில் பிரயாகையில் ஓடும் புனித கங்கையின் நீரை எடுத்துக் கொண்டு தென்கோடியில் இராமேஸ்வரத்தில் எழுந்தருளி இருக்கும் சிவபிரானுக்கு சமர்ப்பிக்க வேண்டி புனித யாத்திரை(ஆன்மீகப் பயணம்) மேற்கொண்டனர். அது ஒரு நீண்ட நெடுந்தூர கடினமான பயணம். அவர்களுடன் புனிதர் ஏகநாத் இருந்தார். அவர்கள் பரந்த ஒரு பாலைவனத்தைக் கடந்து கொண்டிருக்கையில் தாகத்தினால் நா வறண்டு உயிருக்குப் […]

read more

வகுப்பு 2 – படைத்தவர்

ஒரு கண்ணாடிக் குவளையில் நீர் நிரப்பிக் கொள்ளுங்கள். ஒரு குச்சியை எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு கீழ் வரும் கேள்விகளைக் கேளுங்கள். என் கரத்தில் உள்ளது என்ன? இந்த குச்சி எந்த அளவு நீளமாக உள்ளது? எவ்வாறு தோற்றமளிக்கிறது? அது நேராக இருக்கிறதா அல்லது முறிந்தாற் போல உள்ளதா? (குரு தம்முடன் இருந்த குச்சியை கண்ணாடிக் குவளையில் உள்ள நீரில் வைக்கிறார்.) இப்போது குச்சி எவ்வாறு தோன்றுகிறது? குழந்தைகள்: குச்சி வளைந்து காணப்படுகிறது. குரு குச்சியை வெளியே எடுத்து […]

read more

வகுப்பு 1 – கடவுளும் படைப்பும்.

ஸ்லோகம் – ஓம்காரம் பிந்து சம்யுக்தம். கதை கடவுளைப் பற்றிய உண்மைகள் – கடவுள் எங்கும் வியாபித்துள்ளவர். (இதை ஒரு செயல்பாடு மூலம் நடத்தலாம்) மாமுனிவரான உத்தாலக ஆருணி ஒருமுறை தம் மைந்தன் சுவேதகேதுவுக்கு ப்ரஹ்மனைப் பற்றிய ஞானத்தைப் போதிக்க விரும்பினார். இதற்கு எளிய முறை ஒன்றைக் கையாள எண்ணினார். அவர் தம் மகனிடம் அருகில் இருந்த பெரிய ஒரு ஆலமரத்தைக் காண்பித்து அந்த மரத்தில் இருந்து நன்றாகப் பழுத்த கனி ஒன்றை எடுத்து வரக் கோரினார். […]

read more

Horizontal Rule Element

is available in AIT Elements Toolkit plugin
Download Plugin

Items Element

is available in AIT Elements Toolkit plugin
Download Plugin

Testimonials Element

is available in AIT Elements Toolkit plugin
Download Plugin