Radius: Off
Radius: km
Set radius for geolocation
archive-title Category Archives: பிரிவு I

Category Archives: பிரிவு I

ஆசிரியர் தினம்

Back To பிரிவு I – பண்டிகைகள் குருர் பிரம்மா ஸ்லோகம் மீள்பார்வை நமது ஆசிரியருக்கு என்ன பரிசு கொடுக்கலாம்? குழந்தைகளை கேளுங்கள்! அது ஒரு ரோஜா அல்லது பூங்கொத்து, ஒரு கைக்குட்டை, பேனா, பர்ஸ் இன்னும் பிற இவையெல்லாம் இல்லை. கீழ்படிதலுள்ள மாணவனாக இருப்பதும். வகுப்பை கவனித்தலும், வீட்டுபாடங்களைச் செய்தலும், ஒழுங்காக படித்தலும் ஆகியவைகளே. நீ வழங்கக்கூடிய சிறந்த பரிசாகும். இப்போது குழந்தைகளைக் கேளுங்கள் அவர்கள் என்ன பரிசு கொடுப்பர்கள் என்று.

read more

நாக பஞ்சமி

Back To பிரிவு I – பண்டிகைகள் இந்த பண்டிகை சம்பந்தப்பட்ட நிறைய கதைகள் உள்ளன. மிக பிரசித்தமான கதை இதோ கிருஷ்ணர் யமுனை நதிக்கரையில் பந்து விளையாடிக்கொண்டிருந்த போது, அருகிலிருந்த ஒரு மரத்தின் கிளைகளில் பந்து சிக்கிக்கொண்டது. பந்தை எடுப்பதற்காக மரத்தில் ஏறுகையில் அவன் நதியில் வீழ்ந்தான் .அந்த நதியில் காளியன் என்னும் கொடிய விஷமுள்ள நாகம் வசித்த்து. அந்த பாம்பு இந்த தருணத்தை பயன்படுத்தி அவனை தாக்கியது ஆனால் கிருஷ்ணர் மனம் தளராது வீரத்துடன் […]

read more

ஜன்மாஷ்டமி

Back To பிரிவு I – பண்டிகைகள் கிருஷ்ணன் பிறந்த கதை, கிருஷ்ணம் வந்தே பஜனை பாடல் அன்பே, கிருஷ்ண கன்னையா, என் அருகில் வா அமைத்தேன் உனக்கான கோவில் என் இதயத்திலே உணவு சமைத்தேன் உனக்காக வெண்ணையும் கல்கண்டும் பால் தயிர் மிக சேர்த்து நேரமிகமாகுதே, நேரமிகமாகுதே, இதயக்கோவில் அமைத்தேனே உனக்காக நினைந்து நினைந்து நாள்தோறும் கண்ணீர் பெருகியதே என் இல்லம் வா, என் இல்லம் வா, ஆரத்தி காட்டுகின்றேன் வெகு தூரமே, வெகு தூரமே […]

read more

சுதந்திர தினம்

Back To பிரிவு I – பண்டிகைகள் நம் நாட்டைப் பற்றியும், தேசியக் கொடி மற்றும் தேசிய சின்னங்கள் பற்றியும் கூற வேண்டும், நமது தேசியக் கொடியை வண்ணமிடலாம் நமது தேசிய சின்னங்கள் தேசியக் கொடி-சுதந்திர இந்தியாவின் அடையாளம்-மூவர்ணம் கொண்டது, காவி, வெண்மை மற்றும் பச்சை காவி நிறம்- தைரியம், வெண்மை- உண்மை மற்றும், தூய்மை பச்சை-வாழ்க்கை, நம்பிக்கை, செல்வ வளம் நடுவில் உள்ள சக்கரம், சாரநாத்தில் உள்ள அசோக ஸ்தூபியில் உள்ள சக்கரத்தின் ப்ரதிபிம்பம். இதில் […]

read more

கணேஷ் சதுர்த்தி

Back To பிரிவு I – பண்டிகைகள் கணேசர் வண்ணம் தீட்டுதல் வக்ரதுண்ட மஹாகாய சூர்யகோடி சமப்ரப, நிர்விக்னம் குருமே தேவ சர்வ கார்யேஷு சர்வதா கதை கணேசரும் பூனையும் ஒரு சமயம் இறைவன் பால கணேசர், தன்னுடைய எலியுடனும் இதர நண்பர்களுடனும் கைலாய மலையில் விளையாடிக்கொண்டிருந்தார். விளையாடும் போது எலி வெகு தொலைவு சென்றுவிட்டது. அங்கு ஒரு பூனையைப் பார்த்த்து மிகவும் பயந்து போனது. அந்த பூனையும் எலியை மிகவும் பயமுறுத்தியது. எலி ஓடிவந்து இறைவன் […]

read more

தீபாவளி

Back To பிரிவு I – பண்டிகைகள் நரகாசுரன் கதை – பூமாதேவி( பூமித்தாய்)க்கு நரகா என்னும் ஒரு மகன் இருந்தான். தெய்வீகத்தின் மகனாக இருந்தாலும், அவன் குணம் என்னவோ அசுர குணமாக இருந்தது நரகா மிகுந்த சக்திசாலியாக இருந்ததால் மூன்று லோக வாசிகளையும் துன்புறுத்தி இன்பம் கண்டான் மூன்று லோக அரசாங்கத்தையும் புகுந்து கொள்ளையடிப்பான். பெண்களைக்கூட விட்டு வைப்பதில்லை அவர்களைக் கட்த்திச்சென்று தன் பிரத்யேகமான பெண்கள் குழுவில் சேர்த்து விடுவான். தேவர்களின் தலைவனாகிய இந்திரன் ஆயிரக்கணக்கான […]

read more

கிருஸ்துமஸ்

Back To பிரிவு I – பண்டிகைகள் கிருஸ்துமஸ் (நீதிக்கதைகள்) அர்ப்பணிப்பு மிக்க தாய் ஒரு நாள் ஒரு தாய் வாத்து, தன் வாத்துக் குஞ்சுகளுடன் ஏரிக்குச் சென்று கொண்டிருந்தது. வாத்துக் குஞ்சுகள் மகிழ்ச்சியுடன், “க்வாக், க்வாக்” என கத்திக்கொண்டு தாயைப் பின் தொடர்ந்தன. திடீரென, தாய் வாத்து, ஒரு குள்ள நரியை தூரத்தில் பார்த்த்து, “குழந்தைகளே வேகமாக ஏரிக்குச் செல்லுங்கள், ஒரு குள்ள நரி வருகிறது.” என்றது . வாத்துக் குஞ்சுகள் ஏரிக்கு விரைந்தன. என்ன […]

read more

வகுப்பு 50 – குழுவாக பணியாற்றல்

கதை மழைத்துளி – ஆலங்கட்டி மழை முன்னொரு காலத்தில் ஒரு சிறு மழைத்துளி, தான் ஒரு ஆலங்கட்டி மழையாக மாறி, இந்த பூமியை வெண்மையாக்கிட கனவு கண்டது ஆண்டுகள் கடந்தன. ஒரு பெரிய வறட்சி வந்து, அந்த சிறு துளி இருந்த ஏரியையே ஆவியாக்கியது. அது வானத்தை அடைந்தவுடன் மேகத்தினொரு சிறு பகுதியாகியது. பருவ நிலை குளுமையாக மாறியவுடன், அச்சிறுதுளி, தான் எங்கு விழுந்தால் அந்த இடத்தை பனியால் மூடி உதவலாம் எனத் தேடியது. ஆனால் ஒர் […]

read more

வகுப்பு 49 – பிரச்சனைக்கான தீர்வு- உரையாடல்

கதை பாடும் பறவை நமக்கு ஒருவரிடம் ஒரு கருத்தைப்பற்றிய உடன்பாடு இல்லாத போது அதைப்பற்றி ஒருவருக்கொருவர் கலந்து பேசி ஒரு தீர்வுக்கு வர (ஒரு விடை) உதவிக் கொள்வது பழக்கம். வெகு காலத்துக்கு முன் அனைத்து பறவைகளும் ரொம்ப சத்தமாக பாடிக்கொண்டிருந்தன ஏனெனில் அவை அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தன. ஒவ்வொரு பறவையும் தன் பாட்டு தான் மிகச்சிறந்த்தாக உள்ளது என்று நினைத்ததால் ஒவ்வொன்றும் மேலும் மேலும் சத்த மாக பாடின. பியூ,பியூ! கேளப்பா கேளப்பா கார்க், கார்க்!ட்விட்டர், […]

read more

Horizontal Rule Element

is available in AIT Elements Toolkit plugin
Download Plugin

Items Element

is available in AIT Elements Toolkit plugin
Download Plugin

Testimonials Element

is available in AIT Elements Toolkit plugin
Download Plugin