Home 2020-2021 Day 9: Murali Saahacharyam

Day 9: Murali Saahacharyam

421
0

Murali Saahacharyam (Murali, the companion): Let’s Hail Murali in this Rangoli and become His Companion like the flute! Let’s make our day pious by reciting this Dhyana sloka 9 along with Brahma, varuna, Marut and yogis.

முரளி சாஹசர்யம்
வண்ணக் கோலத்தில் காட்சி அளிக்கும் முரளிதரனை வணங்கி, வரவேற்று, அவன் திருக்கரத்தில் உள்ள புல்லாங்குழலைப் போல் நாமும் அவனை விட்டகலாத் தோழனாகிவிடலாமே! பிரம்மா, வருணன், இந்திரன், மருத் தேவதைகள் மற்றும் யோகிகளுடன் இணைந்து நாமும் இந்த 9 வது தியான ஸ்லோகம் பாராயணம் செய்து, பக்தியில் திளைக்கலாமே!

यं ब्रह्मा वरुनेन्द्ररुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैः स्तवैः
वेदैः साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगाः ।
ध्यानावस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो
यस्यान्तं न विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः ||9||

yaM brahmA varunendra rudra marutaḥ: stunvanti divyaiḥ stavaiḥ
vedaiḥ: sANga pada kramopaniṣadair gAyanti yaM sAmagAḥ:|
dhyAnAvasthita tadgatena manasA paśyanti yaM yogino
yasyAntaM na viduḥ: surAsuragaṇA devAya tasmai namaḥ ||9||

Meaning: Salutations to that God whom Brahma, Varuna, Indra, Rudra and the Maruts praise with divine hymns, whom the Sama-chanters sing by the Vedas and their Angas in the Pada and Krama methods, and by the Upanishads, whom the yogis see with their minds absorbed in Him through meditation, and whose end the hosts of Devas and Asuras know not!.

யம் ப்ரஹ்மா வருணேந்த்ர ருத்ரமருத: ஸ்துன் வந்தி திவ்யை ஸ்தவை:
வேதை: ஸாங்கபதக்ரமோபநிஷ தைர் காயந்தி யம் ஸாமகா:|
த்யானாவஸ்தித தத்கதேன மனஸா பச்யந்தி யம் யோகினோ
யஸ்யாந்தம் ந விது: ஸுராஸுரகணா தேவாய தஸ்மை நம: ||9||

பிரம்மா, வருணன், இந்திரன், ருத்திரன், மருத்தேவதைகள் யாரை திவ்யமான ஸ்துதிகளால் ஸ்துதிக்கிறார்களோ, ஸாமகானம் செய்கின்றவர்கள் யாரை அங்கமும் பதக்கிரமமும் உபநிஷதங்களும் கூடிய வேதங்களால் பாடுகிறார்களோ, யோகிகள் தியான முதிர்ச்சியால் மனதை யார்பால் வைத்து உணர்கிறார்களோ, சுர அசுரக் கூட்டங்கள் யாருடைய முடிவை அறிகிறார்களில்லையோ, அந்த தெய்வத்துக்கு நமஸ்காரம்.

Rangoli by:
Smt. Nirmala Raghunathan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here