Home 2020-2021 Day 13 : Mayura Mukuta Krishna

Day 13 : Mayura Mukuta Krishna

580
0

A dancing peacock reminds us of our beautiful Krishna; Colourful, fragrant flowers inspires us to worship His Lotus Feet. Let’s meditate upon Antaryaami Krishna through these colourful Rangolis and drink the Divine Nectar of Gita by chanting the twin slokas 12.3&12.4, for one another day.

மயூர முகுட கிருஷ்ணா
அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் கண்ணன் அழகன் வந்தான் என்று தோன்றும். அழகிய மலர்களைக் கண்டால் அவனுக்கு அர்ச்சிக்கத் தூண்டும். இந்த அழகிய வண்ணக் கோலங்களிலும், சர்வாந்தர்யாமி கிருஷ்ணனையே கண்டு, தியானித்து, அவனருளிய கீதாம்ருதத்தைப் பருகுவோம்! (அத்தியாயம் 12; ஸ்லோகங்கள் 3 மற்றும் 4 மேலும் ஒரு நாள் மனனம் செய்வதற்காக, புதிய வகைக் கோலங்களுடன் இன்றும் பிரசுரிக்கப்பட்டுள்ளன)

ये त्वक्षरमनिर्देश्यमव्यक्तं पर्युपासते|
सर्वत्रगमचिन्त्यञ्च कूटस्थमचलन्ध्रुवम् ||12.3||
सन्नियम्येन्द्रियग्रामं सर्वत्र समबुद्धय:|
ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतहिते रता: ||12.4||

yE tv akSharam anirdEśhyam avyaktaM paryupAsatE|
sarvatragam achintyaM cha kUTastham achalaM dhruvam ||12.3||
sanniyamyEndriyagrAmaM sarvatra samabuddhayaH|
tE prApnuvanti mAmEva sarvabhUtahitE ratAH ||12.4||

Meaning :
But those who worship the formless aspect of the Absolute Truth—the imperishable, the indefinable, the unmanifest, the all-pervading, the unthinkable, the unchanging, the eternal, and the immoveable—by restraining their senses and being even-minded everywhere, such persons, engaged in the welfare of all beings, also attain Me.Having restrained all the senses, even-minded everywhere, engaged in the welfare of all beings- verily they also come unto Me.

யே த்வக்ஷரமநிர்தேஶ்யமவ்யக்தம் பர்யுபாஸதே |
ஸர்வத்ரகமசிந்த்யம் ச கூடஸ்தமசலம் த்ருவம் ||12.3||
ஸந்நியம்யேந்த்ரியக்ராமம் ஸர்வத்ர ஸமபுத்தய: |
தே ப்ராப்னுவந்தி மாமேவ ஸர்வபூதஹிதே ரதா: || 12.4||

பொருள்:
ஆனால் யார் எங்கும் ஸமபுத்தியுள்ளவர்களாய், இந்திரியக் கூட்டத்தை நன்கு அடக்கி, சொல்லுக்கடங்காததும், கட்புலனாகாததும், மனதுக்கெட்டாததும், நிலைத்ததும், அழியாததும் ஆகிய பிரம்மத்தை நன்கு உபாசிக்கிறார்களோ, எல்லா உயிர்களின் நன்மையில் ஈடுபட்டுள்ள அவர்கள் என்னையே வந்தடைகிறார்கள்.

Rangoli Art & Quilling Art
by
Smt.Mrudula Murthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here