Radius: Off
Radius: km
Set radius for geolocation
archive-title Category Archives: Uncategorized

Category Archives: Uncategorized

ஹோலி

Back To பிரிவு II – பண்டிகைகள் கதை – ஹோலிகாவின் கதை முன்னொரு காலத்தில் இந்த பூலோக ராஜ்ஜியத்தை வெற்றி கொண்ட ஹிரண்யகசிபு என்னும் அசுர அரக்கன் இருந்தான். அவன் எவ்வளவு ஆணவம் கொண்டவனாக இருந்தான் என்றால் தன்னை மட்டுமே வணங்க வேண்டும் என அனைவருக்கும் உத்தரவிட்டிருந்தான். ஆனால் அவனது ஏமாற்றம் என்னவென்றால் அவன் மகன் ப்ரஹலாதனே ஸ்ரீமன் நாராயணனின் தீவிர பக்தனாக இருந்தான். எனவே தனது தந்தையை வணங்க மறுத்தான். ஹிரண்யகசிபு, தன் மகன் […]

read more

வகுப்பு 40 – திருப்தி

மூக்கின் கதை ஒரு சிறுவன் தனக்கு தன் நண்பனைப் போன்று கூர்மையான மூக்கு வேண்டும் என்று ஆர்வமுடன் கடவுளை வேண்டினான். அவனது வேண்டுதலை நிறைவேற்ற ’கேப்ரியல்’ என்ற தேவதையை இறைவன் அனுப்பினார். அந்த சிறுவன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான். ஆனால் கண்ணாடியில் அவனது நீளமான முக்கினை கண்டவுடன் திடுக்கிட்டான். அப்பொழுதுதான் உணர்ந்தான், தனக்கு எது சிறந்தது என்று கடவுளுக்குத் தெரியும். அவர் தனக்கு சிறப்பானவற்றையேக் கொடுத்துள்ளார் என்பதைப் புரிந்து கொண்டான். உடன் அவன் கடவுளிடம் மன்னிப்புக் கேட்டு, […]

read more

வகுப்பு 20 – இறைவனே உனது உற்ற தோழன்

அறியப்படும் பண்பு: நம்பிக்கை ஜடிலாவின்  கதை ஆன்மீக வாழ்க்கையில் முன்னேற முழுமையான நம்பிக்கை மிகவும் முக்கியம் என்று ஸ்ரீ ராமகிருஷ்ணர் அடிக்கடி வலியுறுத்தினார். நம்பிக்கையின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்த, கீழ்கண்ட கதையை அவர் கூறினார். ஜடிலா என்ற சிறுவன் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான். பள்ளிக்குப் போய் சேர, ஒரு அடர்த்தியான காடு வழியாக செல்ல வேண்டியிருந்ததால் அவனுக்கு பயமாக இருந்தது. இந்த விஷயத்தை அவன் தாயுடன் பகிர்ந்து கொண்டான். அதற்கு அவன் தாய் பயப்பட வேண்டிய அவசியமில்லை என்றும், மதுசூதன் […]

read more

Horizontal Rule Element

is available in AIT Elements Toolkit plugin
Download Plugin

Items Element

is available in AIT Elements Toolkit plugin
Download Plugin

Testimonials Element

is available in AIT Elements Toolkit plugin
Download Plugin