causes-2
  • வெவ்வேறு தெய்வங்கள் மீதான எளிமையான ஸ்லோகங்கள்
  • இராமாயணம் மற்றும் மஹாபாரதத்தில் இருந்து சில நிகழ்ச்சிகள் நாமாவளி பஜனைப் பாடல்கள் / மதிப்பீடுகளை உணர்த்தும் பாடல்கள்
  • மஹான்கள் மற்றும் இறைத்தூதர்களின் கதைகள் மற்றும் மதங்களின் ஒற்றுமை
  • பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா அவர்களின் வாழ்க்கை வரலாறும், அவரது உபதேசங்களும்

இரண்டாம் பிரிவு நிலையில் மதிப்பீடு


  • பகவத் கீதையின் உபதேசங்களை தினசரி வாழ்க்கையில் பின்பற்றுதல்.
  • பிற மதங்களின் சிறப்பம்சங்கள் மற்றும் சடங்குகளைப் பற்றியும் அவர்களின் பண்டிகைகளைப் பற்றியும் கற்று அவற்றைப் போற்றுதல்
  • மனசாட்சியின் குரலைக் கேட்டு, எது சரி, எது தவறு என்று பகுத்தறிதல்
  • தினசரி வாழ்க்கையில் பின்வரும் 5 ‘க’கரங்களைப் பின்பற்றுதல் :
    (i) Devotion –கடவுள் பக்தி,
    (ii) Discrimination – கூர்ந்து நோக்கி பகுத்தறிதல்,
    (iii) Discipline- கட்டுப்பாட்டுடன் கூடிய ஒழுக்கம்,
    (iv) Determination - கடும் மன உறுதி,
    (v) Duty – கடமையுணர்வு.
  • நம்மை எக்கணமும் பார்த்துக் கொண்டு நமக்கு வழிகாட்டும் கடவுளைத் தன் ஆலோசகராகவும், குருவாகவும் ஏற்றுக் கொள்ளுதல்